செவ்வாய், 4 அக்டோபர், 2011

பத்து சதுர அடி நிலம் ஒரு ஆண்டு வாடகை ஒரு ரூபாய்

அன்பு நண்பரே ராயபுரம் ரயில் நிலையம் தென் இந்தியாவின் முதல் ரயில் முனையம். இங்கு எழுபத்து இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. 25  ட்ராக் உள்ளது . 16  நடைமேடை அமைக்க முடியும். வாகன நிருத்தமிடம் தாராளமாக இருக்கின்றது . பஸ் போக்குவரத்து, சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி பஸ் வசதி உள்ளது. புறநகர் மின்சார ரயில் வசதி உள்ளது. எக்மோரில் இருந்து வடக்கே செல்லும்16  ரயில்கள் வட மாநிலங்களுக்கு ராயபுரம் வழியாக செல்ல்கிறது. இந்த வடமாநில இரயில் காரணமாகவே எக்மோரில் இடபற்றாகுறை அகவே தாம்பரம் மூன்றாவது முனையமாக மாற்றப்பட்டு தென் மாவட்டங்களுக்கு இனி இயக்க இருக்கும் புதிய ரயில்கள் தம்பரத்திளிருந்தே இயக்கப்படும் என்பது திட்டம் இந்த வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்று வர சரியான மாற்றுதான் ராயபுரம் என்று அதிகாரிகலால் மட்டும் அல்ல அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொண்ட வசதியான மாற்று திட்டமே நாம் வலியுறுத்தும் ராயபுரம் ரயில்நிலையம் முனையமாக்கப்பட வேண்டும் என்பதாகும் 
    நண்பரே அவர்களுடைய (தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தை சார்ந்த ஒருவர்) முக்கிய கோரிக்கையும் தென் மாவட்ட ரயில்கள் எக்மோரில் இருந்துதான் சென்று வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் ராயபுரம் முனையம் வேண்டாம் ஆவடி அம்பத்தூர் வில்லிவாக்கம் போன்ற எதாவது ஒரு இரயில் நிலையத்தை மூண்டாவது முனையம் மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
   புதிதாக இயக்கப்படும் தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்தாக உள்ளது 
 சிந்தித்து பாருங்கள் எக்மோரில் இருந்து சென்று வரும் ரயில்களில் நம் புறப்படும் நாளில் டிக்கெட் இல்லை எனில் அடுத்து இவர்களின் வேண்டுகோள் படி தாம்பரத்தில் நிறுத்தப்படும் ரயில்களில் முன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுமே அப்போது நாம் தாம்பரத்தில் இருந்து தானே சென்னைக்கு வரவேண்டும்.  
ஆகவேதான் அப்படி ஒரு நிலைக்கு நாம் மாட்டிக்கொள்ள கூடாது நம் மக்கள் சென்று வர எக்மோரே ஏற்றது அனைத்து பழைய மற்றும் புதிய ரயில்கள் அனைத்தும் எக்மோரில் இருந்து தான் இயக்கப் பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம் 
கடந்த 2002  ம ஆண்டு ராயபுரம் ரயில் நிலையத்தை ஒரு சதுர மீட்டர் அதாவது பத்து சதுர அடி நிலம் ஒரு ஆண்டு வாடகை ஒரு ரூபாய் வேண்டுவோர் அணுகவும் என்று விளம்பரம் கொடுத்தார்கள். பெரிய முதலாளிகள் வர்த்தகர்கள் அந்த இடத்தை கோடௌன் கட்டிக்கொள்ள வசதியாக இடம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டம். இப்படி ஒரு திட்டம் போட்டு அந்த இடத்தை கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றதை நாம் தடுத்தோம் ஆகவே தற்காலிகமாக அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.  நாம் கேட்டு ராயபுரம் முனையமாகிவிட்டால் நிரந்தரமாக கைவிடவேண்டிவரும். இதனால் பாதிக்கபடுபவர்கள்  பாதிப்படைந்தவர்கள் ஏதாகிலும் இது போன்ற புரளியை கிளப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட நபரும் இடம் கிடைக்கும் என்று நம்பி பதிபடைந்தவராக இருக்கக் கூடும். ஆகவே நண்பரே இது போன்ற போய்ப் பிரச்சாரம் செய்பவர்கள்  நிரம்ப உள்ளனர் உங்களுக்கு தெரிந்தது ஒரு அமைப்பினர் எங்களது லிஸ்டில் இன்னும் பலர் இவர்களுக்கு பதில் சொல்ல்வதோ விளக்கம் சொல்வதோ நமக்கு அவசியமில்லை நண்பரே.
 சிந்திக்கும் ஆற்றலால் தான் மனிதன் அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவனாக உள்ளான். மக்களுக்கு தெரியுமுங்க எது சரி எது தவறு என்று அதனால் தான் நாம் செல்லும் இடமெல்லாம் மிகுந்த மக்கள் நாமே எதிர்பார்க்காத கூட்டம் நபிக்கையோட வருகிறார்கள். ஆகவே மதுரையில் 29 .09 .2011 ம தேதிய அமைப்பின் தீர்மானத்தின்படி  22 . 11 . 20011 செவ்வாய்க் கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இரயில் நிலையங்களுக்கும் அந்த அந்த ஊரின் மக்கள் அந்த அந்த ஊரின் முக்கிய மையபகுதியில் இருந்து அமைதி நடைபயணம் சென்று அந்த அந்த இரயில் நிலைய மேலாளரிடம் மனு அளிப்பதற்கு அந்த ஊரின் அனைத்து மக்களையும் அலை கடலென திரளச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வோம் அதற்க்கு அரங்க கூட்டம் நடத்தியும் விளம்பர பலகைகள் வைத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் மேற்படி போராட்டம் வெற்றிபெற உதவுவதன் மூலம் வாழ் நாளில் ஒரு நல்லதாவது நம் சந்ததிக்கு செய்யமுடிந்ததே என்று திருப்தியடைவோம். நாம் நம் சந்ததிகள் நலனுக்காக நம் மக்கள் நலனுக்காக தொடர்ந்து சுய நலனில்லாமல் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்குவோம்.